ஜயதாம் ஸுரதௌ பந்கோர் மம மந்ஂத மதேர் கதீ
மத்ஸர்வஸ்வ பதாம்போஜௌ ராதா மதன மோஹனௌ
கருணையே வடிவான ராதைக்கும் மதன-மோஹனருக்கும் எல்லாப் புகழும் உரித்தாகட்டும்! நான் ஒரு முடவன், மந்த புத்தியுடையவன்; இருப்பினும், அவர்களே என்னை வழிநடத்துபவர்கள், அவர்களது தாமரைத் திருவடிகளே எனக்கு அனைத்துமாகும்.