ஸ்ரீமத் பாகவதக் கதைகள்

NL 6

பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்

பகவான் நரசிம்மதேவர் ஒன்றன்பின் ஒன்றாக பிரகலாத மகாராஜனுக்கு வரங்களை அருள விரும்பினார். ஆனால் அவற்றை ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடைகளாக எண்ணிய பிரகலாதர் அவற்றில் ஒன்றைக்கூட…

NL 5

பிரகலாதர் பகவான் நரசிம்மரைசாந்தப்படுத்துதல்

இரண்யகசிபுவைக் கொன்ற பிறகும் பகவானுடைய கோபம் தனியவில்லை. பிரம்மா முதலான தேவர்களாலும் அவரை சாந்தப்படுத்த இயலவில்லை. ஸ்ரீதேவியும், நாராயணரின் இணையிரியா நாயகியுமான தாய் லக்ஷ்மிதேவிகூட,…

NL 4

பகவான் நரசிம்மர் அசுர ராஜனைவதம் செய்தல்

அசுர குமாரர்கள் அனைவரும் பிரகலாத மகாராஜனின் உபதேசங்களைப் பின்பற்றி பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடம் பற்றுக் கொண்டவர்கள் ஆயினர். இப்பற்றுதல் தீர்மானமானதாக மாறியபொழுது, அவர்களுடைய ஆசிரியர்களான…

NL 3

அசுரத் தோழர்களுக்குப் பிரகலாதரின் உபதேசம்

பிரகலாதர் தமது பள்ளித் தோழர்களுக்குச் செய்த உபதேசத்தைப் பற்றி இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பிரகலாதர், அசுரப் புத்திரர்களான தன் தோழர்களுடன் பேசும்பொழுது, ஒவ்வொரு ஜீவராசியும்,…

NL 2

இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச் செய்தல்

இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச் செய்தல்இரண்யகசிபு கடுந்தவங்களினால் பிரம்மதேவரை மகிழ்வித்து தான் விரும்பிய வரங்களைப் பெற்றான். இந்த வரங்களைப் பெற்ற பின், கிட்டத்தட்ட முழுமையாக அரிக்கப்பட்டிருந்த அவனது உடல்,…

NL 1

அசுரராஜன், இரண்யகசிபு

பரமபுருஷர் வராக மூர்த்தியாகத் தோன்றி இரண்யகசிபுவின் தமயனான இரண்யாக்ஷனைக் கொன்றபொழுது, இரண்யகசிபு மிகவும் வருத்தமடைந்தான். பரமபுருஷர் அவரது பக்தர்களிடம் பாரபட்சம் உடையவர் என்று கோபத்துடன்…