ஸ்ரீமான் ராஸ ரஸாரம்பீ வம்ஷீ வட தட ஸ்தித:
கர்ஷன் வேணு ஸ்வனைர் கொபீர் கோபீநாத: ஸ்ரீயேஸ்துந:
ராஸ நடனம் என்னும் தெய்வீக அன்புப் பரிமாற்றத்தை யமுனை கரையில் உள்ள வம்சிவடத்தின் கரையில் நின்றபடி கோபியர்களின் கவனத்தைத் தனது குழலோசையினால் கவரக்கூடியவருமான ஶ்ரீ கோபிநாதர் நம்மீது ஆசியை அருளட்டும்