தப்த-காஞ்சன-கௌராங்கி ராதே வ்ருந்தாவனேஷ்வரி
வ்ருஷபானு-ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி-ப்ரியே
பொருள்: உருக்கிய தங்கம் போன்ற மேனி நிறம் கொண்டவரே! பிருந்தாவனத்தின் அரசியே! விருஷபானு மகாராஜனின் புதல்வியே! பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான தேவியே! தங்களை நான் மனதார வணங்குகிறேன்.